கவிதை

கார்கால_குளிர்

அதிகாலையில்
பட்ஷிகள் கூட
அசந்து தூங்கும் நேரம்
மனித என்புமச்சைகளில் ஊடுறுவி உசுப்பிவிடும் கார்காலத்துக் குளிர்..
இழுத்து மூடிய போர்வை
கட்டுயணைத்த தலையணை
கைகளைக் கூப்பி
கால்களில் நடுவே செருகி
இறுமாப்பாய் தூங்கினாலும் அதுதன் சேட்டையை அரங்கேற்றத்தான் செய்யும்..!மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top